Posts

CINEMA

SOCIAL CONCERNED MINDS - 1

Image
       Anybody can give advice and it is common thing that, advises in most of the times is very bitter to hear. A good advice should teach good things. A good advice should go deep into our mind and it should be heart touching too. Within a minute, anybody can plant evil thoughts into a good person’s mind. But thinking deep into the fact, how long it would take to sow good thoughts into one’s mind. We can say, for example most of the children do take the bad things go deep into their minds than the good things. It is very important responsibility for every parent to teach only good things during their childhood days for making a child to be a better person tomorrow.       Likewise a good advice or a thought can go deep into a person’s mind. It takes some time. It can take a day, a month or even year too. If we hear about good things today, we can easily forget it tomorrow. Sometimes, the good thoughts that we hear yesterday would completely vanis...

சமூக அக்கறையுள்ள மனங்கள் - 1

Image
  அனைவராலும் அறிவுரைகளை மற்றவர்களுக்கு தரமுடியும். ஆனால் அவை நம் மனதுக்குள் ஆணி அடித்தாற்போல் இறங்க வேண்டும். ஒருவர் மனதில் தீய எண்ணங்களை விதைக்க நமக்கு ஒரு நொடி போதும். ஆனால் ஒரு நல்ல எண்ணத்தை விதைக்க எவ்வளவு காலம் ஆகும். ஒரு நாள், ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம்.      ஒரு நிமிடம் போதும். என்ன? வாய்ப்பே இல்லை என்று தானே தோன்றும் உங்களுக்கு. மணிகணக்காக நல்லவைகளை பற்றி கேட்டாலே நாம் அடுத்த நாளில் மறந்துவிடுவோம். இதில் ஒரு நிமிடத்தில் எப்படி? ஆனால் முடியும் இது போன்ற சமூக அக்கறை உள்ள விளம்பரங்களை பார்க்கும்போது.    "  ஒரு பொருளை நுகர்வோரிடம் அறிமுகபடுத்த அல்லது கொண்டு சேர்க்க விளம்பரங்கள் தான் முதலிடதில் உள்ளது. முதலில் சுவர்களை அலங்கரித்தது பின்பு தொலைக்காட்சிகளை அதன் பின்பு தொலைபேசி. இப்பொழுது எல்லாம் நாம் இணையதளங்களில் கூட தேட வேண்டியதில்லை. நாம் பொருளை பற்றி பேசினால் கூட நமக்கு அதை பற்றிய விளம்பரங்கள் தான் நம் போனின் கதவை தட்டும். அந்த அளவிற்கு நம் உலகம் வேகமாக முன்னேறி வருகிறது".  #விளம்பரம்:-     மழை நன்றாக பெய்கிறது. வாகன நெர...